Name: quran-dua.apk
ID: kk.quransooras
Version: 1.0.1
Size: 1.9 Mb
Quran Dua Screen Preview
Quran Dua Details
மனிதர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டிய அழகிய பிரார்த்தனைகளை இறைவனே தமது திருமறையின் வாயிலாக கற்றுக் கொடுக்கிறான். தமிழ்வாழ் இஸ்லாமியர்கள் இந்த சிறந்த பிராத்தனைகளை இலகுவான முறையில் மனனம் செய்து கொள்ளும் வகையிலும், தேவைப்படும் நேரங்களில் இவற்றை நினைவு படுத்திக் கொள்ளும் வகையிலும் இந்த அப்ளிகேஷனை மகிழ்வோடு வெளியிடுகிறோம். பதிவிறக்கம் செய்யுங்கள், பயனடையுங்கள்...! "நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன." திருக்குர்ஆன் (13:28).Download Quran Dua 1.0.1 APK
Search terms:
Quran Dua for pc
Quran Dua mod apk
Quran Dua full version
Quran Dua full data